இரண்டு கிளிகள் Tamil Online Stories In Tamil

இரண்டு கிளிகள்

ஒரு கிராமத்தில் காய்கறி வியாபாரி தள்ளுவண்டியில் காய்கறி கூறிவிட்டுச் சென்றார். அப்போது சிறிது மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதால் மிளகாய் ஒன்று வண்டியிலிருந்து கீழே விழுந்தது. ஒன்று மட்டும் விழுந்ததால் அந்த வியாபாரி கவனிக்காமல் சென்று விட்டார். ஆனால் எந்த மிளகாயை இரண்டு கிளிகள் கவனித்து உள்ளது. எதிர் எதிர் புறத்தில் அமர்ந்திருந்த கிளிகள் இதை பார்த்து உள்ளது.
முதலில் ஒரு கிளையில் அமர்ந்திருந்த கிளி நல்ல மிளகாய் பார்ப்பதற்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது என்று அந்த இடம் முதலில் வந்தது.இரண்டாவது அப்போதுதான் ஒரு கிளி வீட்டின் கூரையில் பறந்து வந்து அமர்ந்தது. அமர்ந்த உடனேயே இந்த மிளகாய் பார்த்தது. பக்கத்திலும் இந்தக் கிளியை பார்த்தது.இதை இந்தக் கிளியை உன்ன விடக்கூடாது என்று கூறி இறங்கி வந்தது. அப்போது மிளகாய் அருகே இரண்டு கிளிகளும் வந்தது.முதலில் வந்த கிளி நான் தான் முதலில் வந்தேன் ஆகையால் எனக்குத்தான் இது சொந்தம் என்று கூற மற்றவர்களையும் விட்டுக் கொடுக்கவில்லை.
இப்படியே ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது முதலில் இருந்த கிளி மற்றொரு கிளியைப் பார்த்து என்ன உன் காலில் காயம் பட்டு ஆறிப்போன தழும்பு உள்ளது என்று கேட்டது.சிறிய வயதில் பழங்களின் மீது ஆசைப்பட்டு மரத்திலிருந்து கீழே வந்து யோசிக்கலாம் வந்தபோது வேடன் வலை விரித்து இருப்பது தெரியாமல் அதில் சிக்கிக் கொண்டேன் என்று கூறியது. உன் பக்கத்தில் உன் சகோதரனும் இருப்பானே அவன் எங்கே என்று கேட்டது. தெரியவில்லை.
ஆமாம் இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும் நீ யார்? நான் தான் உன் சகோதரன் என்று முதலில் வந்த கிளி கூறியது. நான் எப்படியோ தப்பித்து வந்தேன். நீ எப்படி தப்பித்து வந்தா என்று கூறு.ஒரு நாள் வேடன் களைப்பாக அமர்ந்திருந்தான் அப்போது அவன் கூறியதை எல்லாம் நான் திரும்பத் திரும்ப கூறிக் கூறி அவளை ஏற்றிக்கொண்டு இருந்தேன் அவனே என்னை துரத்தி விட்டு விட்டான். பரவாயில்லை. இந்த மிளகாய் நாள் இருவரும் ஒன்று சேர்ந்தோம். ஆகையால் நீ எடுத்துக்கொள் என்று கூறியது. இல்லை வேண்டாம் சரிபாதியாக உண்ணலாம் என்று கூறியது.
பின்பு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்