இந்த திராட்சை புளிக்கும்

இந்த திராட்சை புளிக்கும்

ஒருநாள் திராட்சைத் தோட்டம் அருகே நரி ஒன்று சோகமாக வந்தது. நரிக்கு எங்கு தேடியும் 10 நாட்களாக உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை. அதிக பசி இருந்தது. அப்போது தன் தலைக்கு மேல் இருந்த திராட்சைப்பழங்களை கண்டது. பழங்களை பார்த்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது. இதை பழங்களை ருசி பார்த்தே ஆக வேண்டும்.அதுமட்டுமின்றி என்று நல்ல உணவு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்தது. திராட்சைப்பழங்களைப் பறிப்பதற்கு முயற்சி செய்தது.
அதனால் அழிக்க முடியவில்லை. அதிகளவில் உயரமாக உள்ளதோ இல்லையே நானும் உயரமாக தான் உள்ளேன். பழங்களைப் பறிக்க முடியவில்லை.பின்பு நேராக நின்று பறிக்க முயன்று முயன்று பார்த்தது கடைசிவரையிலும் பழங்களை பறிக்க முடியாமல் தரையில் கீழே விழுந்தது. கீழே விழுந்ததால் நரிக்கு கோபம் வந்து அந்த திராட்சை தோட்டத்தை விட்டு சென்றது. இந்த திராட்சை புளிக்கும் என்று கூறிக் கொண்டே சென்றது. நமக்கு கிடைக்காத பொருளே கேவலமாக நினைக்க கூடாது.
காட்டிற்குச் சென்ற நெறி அங்கு இரண்டு எலிகள் பேசியதை கேட்டது.தன் பாட்டில் ஓரத்தில் ஒரு திராட்சை தோட்டம் உள்ளது அதில் பழங்கள் எல்லாம் அவ்வளவு இனிப்பாக உள்ளது. வா நாம் சென்று பறித்து வருவோம் என்று கூறியது.இதைக் கேட்ட நரிக்கு தன் பசியைப் போக்குவதற்காக அந்த எலிகளின் பின்புறத்தில் மறைந்து மறைந்து சென்றது. திராட்சைத் தோட்டத்திற்கு நுழைந்தனர்.முட்டாள் இலைகள் நரி செய்தது போலவே நின்றுகொண்டு பழங்களை பறிப்பதற்காக முயற்சி செய்தனர்.
இறுதிவரையிலும் பழங்களைப் பறிக்க முடியவில்லை. நரிக்கு நல்ல யோசனை வந்தது. எலியிடம் சென்று நண்பர்களே நீங்கள் என் முதுகின் மீது ஏறிக் கொள்ளுங்கள். அப்போது தான் பழங்கள் கிடைக்கும்.கிடைக்கும் பழங்களை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியது. எலிகளும் தலையாட்டிக்கொண்டு நரியின் முதுகின் மீது ஏறி திராட்சை பழங்களை பறித்தது.
அதிக அளவில் பறித்தது.பழங்களை பங்கு பிரிக்கும் போது நதியானது அந்த இரண்டு எலிகளுக்கும் இரண்டு பழங்கள் மட்டும் கொடுத்து உருவத்திற்கு ஏற்ற வகையில் தான் உண்ண வேண்டும் என்று கூற எலிகளும் தலையாட்டிக்கொண்டு காட்டிற்குச் சென்றனர். மொத்த படத்தையும்  நன்றாக உண்டு பசியைப் போக்கிக் கொண்டது.இவ்வளவு அருமையான படத்தை தான் பிடிக்கும் என்று கூறினேனா.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

புலியும் நான்கு பசுவும்