குரங்கும் தொப்பி காரனும்

குரங்கும் தொப்பி காரனும்

அழகிய கிராமத்தில் குழந்தைகள் அனைவரும் ஒன்று கூடி விளையாடி வந்தனர். அப்போது பல ஊர்களில் தொப்பி வியாபாரி தொப்பியை விற்றுவிட்டு அந்த அழகிய கிராமத்திற்கு வந்தார்.இந்த வியாபாரி வருவதைக் கண்ட அனைத்து குரங்குகளும் தன் பெற்றோர்களிடம் கூறி அவர்களுக்கு தேவையான தொப்பிகளை வாங்கிக் கொண்டனர். தொப்பி வியாபாரி விற்பனை செய்வதில் கவனமாக ஆர்வத்துடனும் இருந்தார். அதேசமயம் அதிக களைப்பாகவும் இருந்தார். அந்த கிராமத்தை விட்டு வேறொரு கிராமத்திற்கு செல்லலாம் என்று ஊருக்கு வெளியே சென்றார். அவர் களைப்பாக இருந்ததால் ஒரு நல்ல மரமாக பார்த்து அதில் உறங்கலாம் என்று தொப்பி கூடையை தனியாக வைத்துவிட்டு மரத்தடியில் படுத்தார்.
சிறிது நேரத்தில் நன்றாக உறங்கிவிட்டார். அப்போது மரத்தின் மேல் இருப்பதை காணாமல் இவர் தொப்பி கூடிய கீழே வைத்து உறங்கி விட்டார். மரத்தின் மேல் குரங்குகளின் கூட்டம். குரங்குகள் அனைத்தும் மிகவும் குறும்புத்தனம் செய்பவையாகும்.இந்த கிளைகளுக்கு இருந்து மற்றவர்களுக்கு தாண்டுவது என்று மாறி மாறி தாண்டி விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது ஒரு குரங்கு மரத்தடியில் தொப்பி இருப்பதை கண்டு அனைத்து குரங்குகளிடம் கூறியது.உடனே அனைத்து குரங்குகளும் கீழே இறங்கி வந்து ஆளுக்கு ஒன்று என்று அனைத்து தொப்பிகளும் எடுத்துச் சென்றனர். தூக்கம் தெளிந்த வியாபாரி கூடையை பார்த்தார். ஒரு தொப்பி கூட இல்லை.சிறிது நேரத்தில் யார் எடுத்து சென்றிருப்பார் என்று அதிர்ந்து போனார். அப்போது மரத்தின்மீது சத்தம் கேட்டு பார்த்தால் குரங்கின் தலையில் தொப்பி உள்ளது. கோபத்தில் குழந்தை மிரட்டினார். ஆனால் அது ஒன்றும் ஆகவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்து தந்திரமாக செயல்பட்டார். தன் தலையில் இருந்த தொப்பியை எடுத்து வாயில் போட்டு விளையாடினார். இவர் செய்ததே அனைத்து குழந்தைகளும் செய்தது.
சிறிது நேரம் விளையாடி விட்டு பின்பு தொப்பியை கீழே போட்டார். அனைத்து குரங்குகளும் தொப்பிகளும் போட்டது.அனைத்தையும் கூடையில் வைத்துக்கொண்டு குறுக்கிடும் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் என்று இல்லாதவாறு ஆட்டிவிட்டு மகிழ்ச்சியாக கிராமத்திற்கு நடையை கட்டினார். குரங்குகள் அனைத்தும் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தது.  ஆயுதங்களை விட புத்திசாலி தன்மை தான் பெரிது.

Comments

Popular posts from this blog

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்