பூனைக்கு யார் மணி கட்டுவது Tamil Kids Stories

பூனைக்கு யார் மணி கட்டுவது

ஒரு மளிகை கடையில் எலிகள் கூட்டமாக வாழ்ந்து. மளிகை கடை என்பதால் உணவிற்கு பஞ்சமே கிடையாது.ஆனால் என்னதான் உறவுகள் இருந்தாலும் இந்த எலிகள் கடையில் உணவுகளை உண்பதோடு நிறுத்தாமல் சில பொருட்களை உடைத்து போடும்.அப்போது இதைக்கண்ட வியாபாரிக்கு அதிக அளவில் கோபம் வந்து இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று ஒருநாள் பூனை ஒன்றை மளிகை கடைக்கு அழைத்து வந்தார்.
பூனையை பார்த்தவுடன் இலைகள் எல்லாம் பயந்தன. எலி கூட்டத்தில் ஒவ்வொரு இலையாக காணாமல் போனது. பெரிய கூட்டம் சிறிய கூட்டமாக மாறியது.பூனை தான் எலிகளை அதற்கு உணவாக்கிக்கொண்டது. ஒருநாள் அனைத்து இலைகளும் மளிகை கடையில் உள்ள வலையில் கூட்டமாக கூடினர்.தலைவலி இந்த பூனைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் இல்லையென்றால் மீதமுள்ளவர்கள் காணாமல் போவார்கள்.
இதற்கு யாருக்காவது நன்கு யோசனை உள்ளதா என்று கேட்டது. அனைத்திலும் சிறிது நேரம் யோசித்தனர். அப்போது ஒரு குண்டு எனக்கு நல்ல யோசனை வந்தது.பூனை வருவதும் உண்மை தெரிந்தால் நாம் கவனமாக நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியது. தலைவன் எலி நல்ல யோசனைதான் கூறி முடிப்பதற்குள் மற்றும் புத்திசாலி பூனையின் கழுத்தில் மணி ஒன்றே கட்டிவிட்டால் பூனை வருவதை கண்டு நாம் கவனமாகவும் இருக்கலாம் பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்று கூறியது.இந்த யோசனையை அனைத்து இலைகளும் ஏற்றுக்கொண்டு அந்த புத்திசாலியை எலியை பாராட்டினார்.
அப்போது வயதான எலி ஒன்று பூனைக்கு யார் மணி கட்டுவது என்று கேட்டது. அதைக் கூறுங்கள். அனைத்து இலைகளும் அமைதியாகவே இருந்தது. பூனைக்கு மணி கட்ட யாருக்கும் தைரியமில்லை. யோசனை மட்டும் வைத்துக் கொண்டு காரியத்தை சாதிக்க முடியாது.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்