ஒட்டகமும் நரியும்

ஒட்டகமும் நரியும்

காட்டின் பக்கத்தில் ஒரு அழகிய சிறிய கிராமம் ஒன்று இருந்தது.இந்த கிராமத்திற்கும் நாட்டிற்கும் இடையே ஆறு ஒன்று இருந்தது. இடையில் ஆறு இருந்ததால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஏனென்றால் பயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் அல்லவா ஒருநாள் காட்டின் ஓரத்தில் நெறியும் ஒட்டகமும் ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அக்கரையில் உள்ள கரும்பு தோட்டத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது நரி இன்று இரவு அக்கரைக்குச் சென்று கரும்பு நன்றாக ஒன்றி விட்டு யாருக்கும் தெரியாமல் வந்து விடலாம் என்று வட்டத்திற்கு ஆசையை கிளப்பி விட்டது.ஒட்டகமானது ஊர் மக்களிடம் மாட்டிக்கொண்டால் பலத்த அடி விழுமே என்று கூறியும் சரியானது ஒட்டகத்தை தந்திரமாக ஒப்புக் கொள்ள வைத்தது.
வேறுவழியில்லாமல் தலையாட்டியது. மறுநாள் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அக்கரைக்கு சென்றனர். கருமை நன்றாக வயிறு நிரம்ப நிரம்ப ருசி பார்த்தனர். ஒட்டகம் அமைதியாக இருந்தாலும் நெறியானது வயிறு விரும்பினால் மகிழ்ச்சியாக அடைவேன் என்று ஒரு கல்லின் மீது ஏறி ஊளையிட்டுக் கொண்டே இருந்தது.ஒட்டகமானது அமைதியாக இரு இல்லை என்றால் ஊர் மக்கள் வந்து விடுவார்கள் பின்பு உனக்கும் எனக்கும் என்று கூறியது. ஆனால் நரி சிறிது கூட ஒட்டகம் கூறியதைக் கேட்காமல் அதிக அளவில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
நரியின் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அனைவரும் ஓடி வந்தனர். அப்போது நரி ஊர் மக்களை பார்த்து ஓடி மறைந்து கொண்டது. ஒட்டகத்தால் மறைய முடியவில்லை. ஊர் மக்களிடம் பலத்த அடி வாங்கியது. ஊர்மக்கள் சென்று பின்பு நரி வந்தது.என்ன பலத்த அடி வாங்கினாரா என்று கேலியாக சிரித்தது. அப்போது ஒட்டகம் ஒன்றுமே செய்யாத நான் எதுக்கு அடி வாங்க வேண்டும் எவ்வளவு சுயநலமாக இருப்பாய் என்று நினைத்து பார்க்கவில்லை என்று எண்ணி உனக்கு ஒரு நல்ல பாடம் கற்றுத் தருகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டது.
மீண்டும் இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றனர்.பட்டாகும் நதியின் மையப்பகுதியில் நின்றுகொண்டு உனக்கு எப்படி மகிழ்ச்சியில் விடுவாயோ அதுபோல இப்போது எனக்கு கால் நழுவுகிறது என்று கூறியது.வேண்டாம் நான் நீரில்  விழுந்து விடுவேன் எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறியது.அப்போது ஒட்டகம் முன்னங்கால்களை தூக்கி நீரில் ஊறவைத்து விட்டு காட்டிற்கு சென்றது. தீமை செய்தால் தீமை தான் விளையும்.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்