ஏமாற்றிய கழுதை

ஏமாற்றிய கழுதை

ஒரு நதியின் கரையில் சிங்கம் இக்கரையும் அக்கரையும் நின்று நீர் பருகினார்கள். சிங்கத்திற்கு அன்று அதிக அளவில் பசி எடுத்தது.இந்தக் கவிதையை எப்படியாவது உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டது சிங்கம்.நதியின் இக்கரையில் நின்றுகொண்டு கழுதை யாரே நீங்கள் இருக்கும் காட்டில் குதிரைகள் எனக்கு அதிக அளவில் பிடிக்கும் எங்கு சத்தம் கேட்கிறதா என்று பாருங்கள் என்று கூறியது.
கழுதை சத்தம் கேட்கவில்லை. நான் நன்றாகப் பாடுவேன் ஆகையால் நான் பாடவா என்று கேட்டது. சிங்கமும் சரி பாடு என்று கூறியது. கழுதையும் நன்றாக பாடிக்கொண்டு இருக்க சிங்கம் இதுதான் தகுந்த சமயம் என்று கழுதையின் மீது பாய்ந்து பிடித்தது.சிங்கத்திற்கு மனதிற்குள்ளே அதிகளவில் மகிழ்ச்சி. கழுதைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிறிது நேரம் யோசித்தது. நல்ல யோசனை வந்தது. சிங்கத்திடம் உங்களைப்போல பெரியவர்கள் எல்லாம் உணவு உண்பதற்கு முன்பு கடவுளை வேண்டிக் கொள்வார்கள். நீங்கள் இதேபோன்று காரியம் செய்ய மாட்டீர்களா?என்று கேட்க சிங்கம் கைகளை கும்பிட்டு கண்களை மூடி வழங்கியது. இதுதான் சமயம் என்று கழுதை திரும்பி பார்க்காமல் தலைதெறிக்க ஓடியது. கண்ணை திறந்து பார்த்தால் கழுதை காணோம். சிங்கத்தை நன்றாக ஏமாற்றியது.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்